பயனர் பேச்சு:Bakishore23

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Bakishore23, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Booradleyp1 (பேச்சு) 07:56, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

July 2016[தொகு]

தகவற் படவுரு வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 09:19, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]

இடையர்[தொகு]

. கோவன் என்னும் பெயர் கோன் என்று குறுகும். அதன்மேல் 'ஆன்' விகுதிபெற்றுக் கோனான் என நிற்கும். கோனார் என்னும் பெயர் குடிப்பெயராய்த் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்குகின்றது.


இடையரின மக்கள் சங்க இலக்கியங்களில் ஆயர், கோன் இடையர் என்ற பெயர்களில் காணப்படுகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் முல்லை நிலம் எனப்பெற்றது.சங்க இலக்கியங்களின் துணை கொண்டு ஆராயும்போது, இடையர் இன மக்கள் வாழ்ந்த ஊர்கள் இடைச்சேரி. ”ஆய்ப்பாடீ” என்ற பெயர்களில் வழங்கப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது.

தோன்றல் (ஆயன்)ஒருவன் நடுகல்லாகி நின்றான். ஊருக்குப் பக்கத்தில் இருந்த நிலப் பரப்பில் பழமையான போர்க்களத்தில் அந்த நடுகல் இருந்தது. அந்த நடுகல்லுக்கு ஓங்கிய வேங்கைப் பூங்கொத்துக்களையும் அழகிய பனங்கீற்றில்தொடுத்து படலை என்னும் மாலையாக்கி சூட்டி, பலவகையான ஆனிரைகளை மேய்க்கும் கோவலர் வழிபட்டனர். இப்படி வழிபடும் கல்லாகிவிட்டாயே கடுமான் தோன்றலே உன் உதவி நிழலில் வாழ்ந்தவர் மழை மேக இடியால் மழை பெற்று வாழ்வது போன்றல்லவா செல்வத்தைப் பெற்று வாழ்ந்தனர். அத்துடன் யானைப்படை கொண்ட வேந்தரை வெற்றி கொள்ளும் திறமையயும் உன்னோடு கொண்டுசென்றுவிட்டாயே ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, பல் ஆன் கோவலர் படலை சூட்ட, கல் ஆயினையே கடு மான் தோன்றல்! வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் கடும் பகட்டு யானை வேந்தர் ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. புறநானூறு – 265.

"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்". பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே உன் எதிரியை தாக்குவதற்காக அவர்களை துரத்திக்கொண்டு வேலுடன் நீ துரத்தி செல்கிறாய். காரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். நீ மன்னனான பிறகும் குட ஆநிரையை துரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.கோ + அன் = கோவன் = இடையன் "கோவ னிரை மீட்டனன்" (சீவக.455)

யாதவர்-வார்த்தையே சமசுகிருதம்.அது எப்படி இந்த மண்ணின் பூர்வகுடிகளான இடையரை எப்படி குறிக்கும்.1938ல் தான் மண்டல் கமிசனில் இட ஒதுக்கிடுக்காக இந்தியாவில் தொழில் செய்வோரை பிரித்தார்கள் (மனுதர்மபடி).அது வரையில் இடையர்கள் .யாதவர் என்ற பெயரை கேள்வி பட்டதில்லை.1960க்கு பின்னர்தான் அரசியல் கட்சி துவங்கி மதுரையில் மநாடு நடத்தி .தங்களை யாதவர் என அழைத்து இந்தியா முழுவதும் இருப்பதாக அறிவித்தார்கள் இங்குள்ள கோனார்கள்.யாதவர் என்பதற்கு அர்த்தமே இல்லை என பலர் நினைக்கிறார்கள் .

சேரமான் நாயனார் தெளிவாகச் சொல்கிறார் யாதவர்கள் யாரென்று. ஆனா இதை தெரியாத பிற சமூக மூடர்கள் இப்படி பதிவிட்டு பன்றிகள் புலியாக ஆசை படுகிறன

ஆனால் இதுபோன்ற முட்டாள்களின் பதிவுகளை விக்கி எப்படி அனுமதிக்கிறது அது மட்டுமில்லாமல் சங்க இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளது யாதவர் என்ற பெயர் 1939 அதற்கு முன் தெரியாது என்ற சொன்ன அறிகுறிகள் அவ்வை தெளிவாக சொல்கிறாள் வாதக்கோன் ,வையக்கோன், யாதவர் கோன் .

1940 க்குப் பிறகு தான் யாதவர் என்ற சொல் தமிழில் இருக்குமென்றால் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அவ்வைக்கு எப்படி யாதவர் என்ற சொல் தெரிந்தது அதுமட்டுமில்லாமல் அகப்பாடலில் தெளிவாகச் சொல்கிறார் யாதவன் என்ற சொல்லை இதுபோன்ற சில ஜாதிய காழ்ப்புணர்வு உள்ள ஈனர்களால் இதுபோன்ற பதிவுகளை விக்கிபீடியாவில் பரிந்து கொண்டு வருவது அவர்களின் அவல நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதே ஆகும் யாதவன் என்று சோழப் பேரரசு கரிகாலன் சொல்லப்படுகிறான்.

அது மட்டும் இல்லாமல் வடதிசை யதுவே வான்தோய் இமையம் தென்திசை ஆய்க்குடி என்று தனது சங்கப்பாடல்களில் தெளிவான சான்றை கொடுத்துள்ளார் நறும்புல் மேய்ந்த கவரி என்பது இமயத்திலே வசிக்கும் மான் வகைகளைச் சார்ந்தது அதை மேற்கோள் காட்டி முடமோசியார் தெளிவான ஆதாரங்களை தருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த தமிழ்மொழி எங்கிருந்து வந்தது என்றால் அது யாதவர்களின் புண்ணிய பூமியான மதுராவிலிருந்து வருகிறது என்பதற்குச் சான்றாக பல சங்கப் பாடல்கள் உதாரணமாக காட்டமுடியும் நம்பர் 21 கபிலன் தெளிவாக சொல்கிறார் துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிரே.

தமிழ் இலக்கிய அறிவு கொஞ்சம் கூட இல்லாத இதுபோன்ற மூடர்கள் பிரிவினைவாத இனவாத மற்றும் தமிழ் என்றால் என்ன என்றே தெரியாமல் தமிழன் என்று கூறிக் கொள்ளும் முட்டாள்கள் தான் இருப்பார்கள்

July 2016[தொகு]

Information icon Please refrain from making unconstructive edits to Wikipedia. Your edits appear to be disruptive and have been or will be reverted or removed.

  • If you are engaged in an article content dispute with another editor then please discuss the matter with the editor at their talk page, or the article's talk page. Alternatively you can read Wikipedia's dispute resolution page, and ask for independent help at one of the relevant notice boards.
  • If you are engaged in any other form of dispute that is not covered on the dispute resolution page, please seek assistance at Wikipedia's Administrators' noticeboard/Incidents.

Please ensure you are familiar with Wikipedia's policies and guidelines, and please do not continue to make edits that appear disruptive, until the dispute is resolved through consensus. Continuing to edit disruptively could result in loss of editing privileges. Thank you. AntanO 09:43, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]

இடையர்.[தொகு]

இடையில் என்ற கட்டுரையை படித்தேன் அதில் அறிவற்ற தனமாக இந்திய அரசு ஜாதிய ஒருங்கிணைப்பு கொடுக்கப்பட்ட இடையர்களுக்கு யாதவர் என்ற பெயரை அவர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சில அறிவற்ற தற்குறிகள் பேசிக்கொண்டு திரியும் அதை விக்கிப்பீடியாவிலும் பார்த்தேன் இதுபோன்ற மூடர்களை உங்கள் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத எழுத வைத்தார் ஜாதிகளைப் பற்றி அவை எங்கிருந்து வந்தன என்று பிறரையும் எழுத அனுமதிக்க வேண்டும் ஏனெனில் விக்கிபீடியா தளம் என்பதை ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு சிலர் முகநூல் போன்ற தளங்களில் சமர்ப்பிக்கிறார்கள் இதுவும் அவர்களின் மூடத்தனத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது ஆகையால் இது போன்ற பதிவுகளை இனம்கண்டு அளிக்க வேண்டும் இல்லை எனில் எல்லோரையும் எழுத அனுமதிக்க வேண்டும் Draviakannan (பேச்சு) 04:33, 4 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bakishore23&oldid=3183981" இலிருந்து மீள்விக்கப்பட்டது