பயனர் பேச்சு:பிரதீபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர் : பிரதீபா.தி

பிறந்த இடம்: முல்லைத்தீவு, இலங்கை

தற்போதைய இடம்: கனடா

மின்னஞ்சல் : ktdeepa@gmail.com

தொடர்புடைய துறை: Women's Studies

ஆர்வம்: நவீன இலக்கியம், சிறுபான்மை/மக்கள் உரிமைகள், இசை.

வணக்கம்... விக்கிப்பீடியா சமுதாயத்துக்கு நல்வரவு...![தொகு]

பிரதீபா,

விக்கிப்பீடியாவுக்கான உங்கள் வரவு மகிழ்வளிக்கிறது.

உங்களிடமிருந்து மிகச்சிறப்பான கட்டுரைகள் விக்கிப்பீடியாவுக்கு கிடைக்கும்.

தொடர்ச்சியான பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்..

--மு.மயூரன் 05:41, 16 அக்டோபர் 2005 (UTC)

வாருங்கள்!

வாருங்கள், பிரதீபா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--Natkeeran 11:35, 16 அக்டோபர் 2005 (UTC)

வாருங்கள் பிரதீபா: நல்வரவு. உங்கள் பங்களிப்புகள் விக்கிப்பீடியாவை மேன்படுத்தும். --Natkeeran 11:35, 16 அக்டோபர் 2005 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். சிறந்த பங்களிப்பாளராக இருந்து விக்கிப்பீடியாவை மேலும் வளம்படுத்துங்கள். வாழ்த்துக்கள். Mayooranathan 14:51, 16 அக்டோபர் 2005 (UTC)

பிரதீபா, என்னால் ஆரம்பிக்கப் பட்ட முல்லைத்தீவு கட்டுரையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டதால் நேரம் கிடைக்கும் போது உங்களிடம் இருக்கும் தகவ்லையும் சேர்த்து இக்கட்டுரையப் பூர்த்திசெய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். --உமாபதி 04:57, 23 டிசம்பர் 2005 (UTC)

அப்படியே, நேரம் கிடைத்தால் உங்கள் துறைக்குத் தொடர்புடைய பெண்ணியம் கட்டுரையை உருவாக்கலாமே. -- Sundar \பேச்சு 06:53, 23 டிசம்பர் 2005 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:26, 21 சூலை 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பிரதீபா&oldid=823855" இருந்து மீள்விக்கப்பட்டது