உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:நக்கீரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், நக்கீரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:46, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வரலாற்று வலைவாசல்

[தொகு]

வலைவாசல்:வரலாறு இதை கவனத்தில் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது பங்களிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:46, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

[1] இதுல நீ கொடுத்த பக்கமே வரலயே. இது எனக்குப் பிடிக்கவே இல்ல. வேறு எதாவது சொல்லு.--நக்கீரன் (பேச்சு) 10:18, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆமாம் இந்த யூடியூபில் வீடியோவில் வந்த ஆளுங்கெல்லாம் எப்படி பிடிக்கனும்? இங்கு ஒரே பெயர்ல 10 பேர் இருக்காங்கலே.--நக்கீரன் (பேச்சு) 12:09, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

  1. பயனர்:Sodabottle - உலகவரலாற்று ஆர்வமுடையவர்.
  2. பயனர்:Anton - தமிழர் வரலாற்று ஆர்வமுடையவர். இலங்கையில் ஏதும் வரலாற்றுத் தகவல் வேண்டும் என்றால் நேரிலோ அவர் நண்பர்கள் மூலமோ கேட்க முயற்சிப்பார். காணொளியில் இவர் வரமாட்டார்.
  3. பயனர்:Sengai Podhuvan - சங்ககால இலக்கியங்கள், வரலாறு நன்கு அறிந்தவர். சங்கப்பாடல்களில் சான்றுகள் ஏதும் தேவ என்றால் கேட்கலாம். இரண்டாம் நிலைத் தரவுகளை அதிகம் தருவார். இவருக்கு காணொளி உண்டென நினைக்கிறேன். இனி தான் வரும்.
  4. பயனர்:தேனி. மு. சுப்பிரமணி - தமிழகத்தில் உள்ள ஜாதிகள் தொடர்பான கட்டுரைகளில் அதிகம் தொகுத்திருப்பதாகத் தெரிகிறது. ஜாதிகளுக்கு உள்ள மூலக்கதைகளையும் அதிகம் அறிந்தவர். தற்போது இவர் பங்களிப்புகள் பற்றி மின்னஞ்சல் அனுப்பி கேட்பது நலம்.
  5. இது தவிர விக்கிப்பீடியா:அதிகாரிகள், பயனர்:செல்வா, பயனர்:Surya Prakash, நிர்வாகிகளில் சிலர் அனைவரும் ஒரு வரலாற்று கட்டுரையில் ஏதும் சிக்கல் ஏற்பட்டால் அதை எப்படி தீர்க்க வேண்டும் என அறிந்தவர்கள்.
  6. என் பேச்சுப்பக்கத்தில் யாழ்பாண பள்ளி மாணவப்பட்டாளம் ஒன்று என்னை சுற்றி தாக்கிக் கொண்டிருக்கும். அவர்கள் அனைவரும் வரலாற்று விரும்பிகள் தான். தவிர பயனர்:Nandhinikandhasamy நாணயவியல் ஆர்வமுடையவர். பயனர்:அபிராமி நாராயணன் வரலாற்று நூல்கள் படிப்பவர்கள்.

இவர்கள் எல்லோரையும் வைத்து ஏதாவது திட்டம் தொடங்கினால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:14, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

திட்டமா? முதல் இங்கு உள்ள வரலாற்றுக் கட்டுரை, ஜாதி கட்டுரை எல்லாம் பார்த்தா தாங்க தான் ஆண்ட வம்சம் சொல்லிகிட்டு எல்லாரும் கட்டுரை எழுதுற மாதிரி தெரியுது. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்து பட்டய கிளப்புரேன். சிலக் கட்டுரைகளில் நிறைய நடுவுநிலை தவ்றுன மாதிரி இருக்குது. பட்டயத்துல போட்டுருக்குனு இல்லாதத எல்லாம் எழுதுறாங்க. இன்னொன்னுல என்னான்னா நாங்க தான் ஒரு மண்டலத்தையே செப்பம் செய்து முன்னேத்துனோம்னு சொல்றாங்க. அதுக்கு முன்னோட்டி ஏதோ பஞ்சம் வந்த மாதிரி. கொஞச நாளாகட்டும். வாரேன்.--நக்கீரன் (பேச்சு) 14:07, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஏறு

[தொகு]

தாங்கள் கேட்டிருந்த விளக்கம்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:நக்கீரன்&oldid=3185354" இலிருந்து மீள்விக்கப்பட்டது