பயனர்:UTR Guys Dr.B.R.Johny Ram

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்திரமேரூர் நியுஸ்.காம் (www.uthiramerurnews.com_
வடிவம்ஊடகம், இணையத்தளம்
ஆசிரியர்UTR GUYS
தலைமை ஆசிரியர்Dr.B.R.ஜானகிராமன்
புகைப்பட ஆசிரியர்சுரெஷ்
நிறுவியது2012
மொழிதமிழ்
தலைமையகம்உத்திரமேரூர், தமிழ்நாடு
இணையத்தளம்http://www.uthiramerurnews.com/

உத்திரமேரூர் நியுஸ்.காம் (www.uthiramerurnews.com_ தமிழகத்திலிருந்துகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வெளியாகும் ஒரு தமிழ்ச் செய்தித் தளம் ஆகும். உத்திரமேரூரில் நடக்கும் நிகழ்வுகளை உலகு அறிய செய்வதே இத்தளத்தின் நோக்கம். இது 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இது வணிக நோக்கற்ற ஒரு இணைய செய்தி ஊடகமாகும். பல செய்தியாளர்களைக் கொண்டு உத்திரமேரூர் நியுஸ்.காம்(www.uthiramerurnews.com) பதிப்பிக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் Dr.B.R.ஜானகிராமன்.இத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், வெளியிடப்பட்ட செய்திகளை ஆண்டு, மாதம், திகதி வாரியாக ஆவணப்படுத்தி வருவது இத்தளத்தின் ஒரு தனிச்சிறப்பாகும்.

சிறப்புகள்[தொகு]

  • பன்னாட்டுச் செய்தியாளர்களைக் கொண்ட இத்தளம் என்ற அடிப்படையில் செய்திகளை வழங்குகிறது.
  • இணையதளமானது முழுவதும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • அரசியல் தொடர்பான செய்திகளை நடுநிலையாக வெளியிடலை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
  • அதிக எண்ணிக்கையில் பயனர்களைக் கொண்ட தளமாகக் குறிப்பிடப்படுகிறது.
  • எளிய தமிழ்ச் சொல் பயன்பாடும், வாசகர் கருத்தறியும் வசதியும் கொண்டுள்ளது.

பகுதிகள்[தொகு]

பகுதி! பயன்கள்
குறுஞ்செய்திகள் செய்திகள்
கட்டுரைகள் அறிவியல்[1], நுட்பம்[2], மருத்துவம்[3], வாசகர் கட்டுரைகள்[4], வேலை வாய்ப்புச் செய்திகள்<refhttp://www.uthiramerurnews.com/</ref>
செய்திமடல் இலவச மின்னஞ்சல்களில் செய்திகள்


References[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:UTR_Guys_Dr.B.R.Johny_Ram&oldid=2103377" இலிருந்து மீள்விக்கப்பட்டது