குறுஞ்செய்திச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குறுஞ்செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குறுஞ்செய்திச் சேவை (Short Message Service) பொதுவாக நகர்பேசிகளூடாக அனுப்பபடும் குறுகிய செய்திகளாகும். இவை நகர்பேசிகள் மாத்திரம் அன்றி சில நிலையான தொலைபேசிகளிலும் பயன்படுகின்றது.

தமிழில் குறுஞ்செய்திகள்[தொகு]

Tamil UNICODE SMS Suntel PCMCIA CDMA phone.PNG

தமிழில் யுனிக்கோட் முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறை செல்லினம் மென்பொருளூடாகத் தமிழர்களின் தைப்பொங்கற் தினமான 15 ஜனவரி 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தவிர இலங்கையில் சண்ரெல் மடிக்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசிகளில் தமிழை எ-கலப்பை போன்ற மென்பொருட்களூடாக நேரடியாகத் தட்டச்சுச் செய்து அனுப்பமுடியும். Nokia PC Suite மென்பொருட்களும் இவ்வாறே நேரடியாகத் தமிழில் செய்திகளைத் தயாரிக்க உதவுகின்றன எனினும் பெறுபவர்களின் நகர்பேசியில் ஒருங்குறி வசதியிருக்கவேண்டும்.

இணையமூடான குறுஞ்செய்திச் சேவைகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுஞ்செய்திச்_சேவை&oldid=2170941" இருந்து மீள்விக்கப்பட்டது