பயனர்:TNSE INDHU ARY/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°E / 11.33528; 79.37583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Andimadam
Union panchyath
Andimadam is located in தமிழ் நாடு
Andimadam
Andimadam
Location in Tamil Nadu, India
Andimadam is located in இந்தியா
Andimadam
Andimadam
Andimadam (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°E / 11.33528; 79.37583
Country India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Ariyalur
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,633
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு621801
Telephone code04331
வாகனப் பதிவுTN-61
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Nearest cityjayamkondacholapuram
Sex ratio1001 /
Literacy73.35%
Lok Sabha constituencyChidambaram

ஆண்டிமடம்(ஆண்டிமடம்)இந்தியாவில்,தமிழ்நாட்டில்,அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் அமைந்துள்ளது.இது 16.09.2016 லிருந்து வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் அரியலூர் சிமென்ட் நகரம் என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு, இந்தியா.

அமைவிடம்[தொகு]

 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633   ஆண்கள் 3315  பெண்கள் 3318.[1]இது அரியலூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தெற்கே 242 கி.மீ தொலைவில் சென்னை அமைந்துள்ளது.வடகிழக்கில் 111 கி.மீ தொலைவில் திருச்சியும்,  வடமேற்கில் 23கி.மீ தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது.


பார்க்க வேண்டியவை[தொகு]

பழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை  ஆண்டிமடம்).இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது.சோழமன்னர்களுள் ஒருவரால் கட்டப்பட்டது.இக்கோவிலைச்சுற்றிT ஐந்து  சிவலிங்கங்கள் அமைந்துள்ளது.
Lord Murugan Temple(1993) Located in Subramaniyapuram,Vilanthai

மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது.இப்பொழுது இங்கு திருச்சபை கூட்டங்கள் திருத்தந்தை சூசைமாணிக்கம் என்பவரால் நடத்தப்படுகிறது.

References[தொகு]

2.ஆண்டிமடம் கோவில்கள் https://sites.google.com/site/vilanthai/


வார்ப்புரு:Ariyalur-geo-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_INDHU_ARY/மணல்தொட்டி&oldid=3484310" இலிருந்து மீள்விக்கப்பட்டது