பனையூர் பாலூர் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சுற்று

பனையூர் பாலூர் சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் வாணியம்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். [1] கோயிலின் மூலவரான சிவன், கருவறையில், கிழக்கு நோக்கி உள்ளார். பரசுராமர் மூலவர் சிலையை அமைத்ததாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன.இது கேரளாவின் 108 சிவன் கோயில்களின் ஒன்றாகும். [2] வாணியம்குளம் - வல்லப்புழா சாலையில் வாணியம்குளம் கிராமத்திலிருந்து இக்கோயில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. [3] மூலவர் கருவறையானது குக்குடக்ருதி பாணியில் சதுர வடிவில் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Siva Temples".
  2. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  3. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information".