பதேகாட் சுரியன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதேகாட் சுரியன்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்குர்தாஸ்பூர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்175,730 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
திரிபத் ராஜீந்தர் சிங் பாஜ்வா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பதேகாட் சுரியன் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:09) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரிபத் ராஜீந்தர் சிங் பாஜ்வா ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 46,311 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் லக்பீர் சிங் லோதினங்கல் என்பவரை 5,545 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.