உள்ளடக்கத்துக்குச் செல்

பதன்சேரு சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 17°31′N 78°16′E / 17.52°N 78.26°E / 17.52; 78.26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதன்சேரு
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்சங்காரெட்டி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,76,724
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
குடேம் மகிபால் ரெட்டி
கட்சிபாரத் இராட்டிர சமிதி

பதன்சேரு சட்டமன்றத் தொகுதி (Patancheru Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். இது சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது மெதக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

2014 சட்டமன்றத் தேர்தலில் தெலங்காணா இராட்டிர சமிதியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குடேம் மகிபால் ரெட்டி மீண்டும் 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்

[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
படன்செரு
அமீன்பூர்
ஜின்னாரம்
கும்மடிதாலா
ராமச்சந்திரபுரம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
பதவிக் காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009-14 டி. நந்தேசுவர் கவுட் இந்திய தேசிய காங்கிரசு
2014-18[3] குடேம் மகிபால் ரெட்டி தெலங்காணா இராட்டிர சமிதி
2018-23
2023- [4] பாரத் இராட்டிர சமிதி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: பதன்சேரு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. கு. மகிபால் ரெட்டி 1,05,387 38.06
காங்கிரசு கத்தா சிறீனிவாசு கவுட் 98,296 35.50
பா.ஜ.க டி. நந்தீசுவர் Goud 19,946 7.21
வாக்கு வித்தியாசம் 7091
பதிவான வாக்குகள்
பா.இரா.ச. கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election Results: TDP-BJP combine bags 14 of 24 assembly seats in Hyderabad". indiatimes.com. 17 May 2014. Archived from the original on 29 July 2021. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
  2. "KCR's early election gamble gives enough ammo to TRS". indiatimes.com. 7 October 2018. Archived from the original on 7 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
  3. "Telangana General Legislative Election 2018 - Statistical Report". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  4. https://results.eci.gov.in/AcResultGenDecNew2023/candidateswise-S2940.htm