படை வீட்டு அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படை வீட்டு அம்மன்
இயக்கம்புதழ்மணி
தயாரிப்புடெலிவிஸ்டா டிஜிட்டல்
கதைபுகழ்மொழி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுபேபி பிலிப்ஸ்
படத்தொகுப்புஆர். கே. பாபுராஜ்
கலையகம்டெலிவிஸ்டா டிஜிட்டல் லிமிடெட்
வெளியீடுநவம்பர் 4, 2002 (2002-11-04)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படை வீட்டு அம்மன் என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புகழ்மொழி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மீனா, ராம்கி (நடிகர்), தேவயானி மற்றும் ரவளி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 4 நவம்பர் 2002 இல் வெளிவந்தது.[1] இத்திரைப்படம் இந்தி மொழியில் "தேவி துர்கா சக்தி" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

காளிதாசன், காமகோடி, கிரித்தியா மற்றும் ராம நாராயணன் ஆகியோர் பாடல்கள் எழுதினர். [2]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படை_வீட்டு_அம்மன்&oldid=2930355" இருந்து மீள்விக்கப்பட்டது