படை வீட்டு அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படை வீட்டு அம்மன்
இயக்கம்புதழ்மணி
தயாரிப்புடெலிவிஸ்டா டிஜிட்டல்
கதைபுகழ்மொழி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுபேபி பிலிப்ஸ்
படத்தொகுப்புஆர். கே. பாபுராஜ்
கலையகம்டெலிவிஸ்டா டிஜிட்டல் லிமிடெட்
வெளியீடுநவம்பர் 4, 2002 (2002-11-04)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படை வீட்டு அம்மன் என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புகழ்மொழி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மீனா, ராம்கி (நடிகர்), தேவயானி மற்றும் ரவளி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 4 நவம்பர் 2002 இல் வெளிவந்தது.[1] இத்திரைப்படம் இந்தி மொழியில் "தேவி துர்கா சக்தி" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

காளிதாசன், காமகோடி, கிரித்தியா மற்றும் ராம நாராயணன் ஆகியோர் பாடல்கள் எழுதினர்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://web.archive.org/web/20030819035333/http://www.chennaionline.com/Moviereviews/tammov225.asp
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படை_வீட்டு_அம்மன்&oldid=3710143" இலிருந்து மீள்விக்கப்பட்டது