பச்சை முதுகு ராபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை முதுகு ராபின்
ஆண் பச்சை முதுகு ராபின், படம் வில்லியம் மாத்யூ கார்ட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெட்ரோய்சிடே
பேரினம்:
இனம்:
பே. கேட்டாமென்சிசு
இருசொற் பெயரீடு
பேச்சிசெபலோப்சிசு கேட்டாமென்சிசு
மெய்யர், 1874

பச்சை முதுகு ராபின் (Green-backed robin)(பேச்சிசெபலோப்சிசு கேட்டாமென்சிசு) என்பது பெட்ரோயிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது நியூ கினியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Pachycephalopsis hattamensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22704917A93990735. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22704917A93990735.en. https://www.iucnredlist.org/species/22704917/93990735. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_முதுகு_ராபின்&oldid=3598358" இலிருந்து மீள்விக்கப்பட்டது