பேச்சிசெபலோப்சிசு
Appearance
பேச்சிசெபலோப்சிசு | |
---|---|
![]() | |
வெள்ளைக் கண் ராபின் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பெட்ரோய்சிடே
|
பேரினம்: | பேச்சிசெபலோப்சிசு சால்வாதோரி, 1879
|
சிற்றினம் | |
2; உரையினை காண்க |
பேச்சிசெபலோப்சிசு (Pachycephalopsis) என்பது நியூ கினியாவில் காணப்படும் ஆஸ்ட்ரேலேசியன் ராபின் குடும்பமான பெட்ரோயிசிடேயில் உள்ள பறவைப் பேரினமாகும் .
சிற்றினங்கள்
[தொகு]இந்தப் பேரினம் பின்வரும் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[1]
- பச்சை முதுகு ராபின் (பேச்சிசெபலோப்சிசு கெட்டமென்சிசு)
- வெள்ளைக் கண் ராபின் (பேசிசெபலோப்சிசு போலிசோமா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Australasian robins, rockfowl, rockjumpers, Rail-babbler". World Bird List Version 9.2. International Ornithologists' Union. Retrieved 17 June 2019.