உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:இலங்கை முஸ்லிம் ஊர்காவற்படை செய்ததாகக் கூறப்படும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணலாறு விஜயன் எழுதிய "கிழக்கு படுகொலைகள்" புத்தகம் இலங்கை முஸ்லிம் ஊர்காவற்படை செய்தாகக் கூறப்படும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் கூறுகிறது. முஸ்லிம் குழுக்கள் செய்ய மனிதப் படுகொலைகளையும் தனி மனிதப் படுகொலைகளையும் விபரிக்கிறது. அத்தகவல்கள் இங்கு விக்கிப்பீடியாவில் இல்லை. முடிந்தால் கட்டுரைகளை உருவாக்குவேன். 500eMc2 (பேச்சு) 14:23, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நடுநிலையோடு எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கலைக்களஞ்சியத்திற்கு உரிய முறையில் எழுதும்படி கோருகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:30, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
இக்குறிப்பு எதற்கு? நான் எழுதிய கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு உரிய முறையில் எழுதப்படவில்லையா? 500eMc2 (பேச்சு) 14:36, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
@AntanO: இதன் தலைப்பும், இங்கும் தலைப்பானது செய்தாகக் என்று வர வேண்டும்தானே அல்லது இலங்கை வழக்கத்தில் செய்தாகக் என்று பயன்படுத்தப்படுகிறதா? --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:34, 28 சூலை 2024 (UTC)[பதிலளி]
அது இலங்கை வழக்கில்லை. தவறுதலான தட்டச்சாக இருக்கலாம். மாற்றலாம். AntanO (பேச்சு) 03:55, 29 சூலை 2024 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:10, 29 சூலை 2024 (UTC)[பதிலளி]
இருவருக்கும் நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:15, 29 சூலை 2024 (UTC)[பதிலளி]