பகுதிநிற பறக்கும் அணில்
பகுதிநிற பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | அணில் |
பேரினம்: | Hylopetes |
இனம்: | H. alboniger |
இருசொற் பெயரீடு | |
Hylopetes alboniger (பிரியன், 1836) |
பகுதிநிற பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பமண்டல காடுகளில் கணப்படுகின்றன. இவை வாழிட அழிப்பு மூலம் அச்சுறும் நிலையில் உள்ளன.