பகுதிநிற பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகுதிநிற பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: அணில்
பேரினம்: Hylopetes
இனம்: H. alboniger
இருசொற் பெயரீடு
Hylopetes alboniger
(பிரியன், 1836)

பகுதிநிற பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பமண்டல காடுகளில் கணப்படுகின்றன. இவை வாழிட அழிப்பு மூலம் அச்சுறும் நிலையில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hylopetes alboniger". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுதிநிற_பறக்கும்_அணில்&oldid=3746492" இலிருந்து மீள்விக்கப்பட்டது