நௌசாத்து ஆலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நௌசாத்து ஆலம்
Naushad Alam
தாகூர்கஞ்சு சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
2010–2020
முன்னையவர்கோபால் குமார் அகர்வால்
பின்னவர்சௌது ஆலம் நத்வி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதுராகாட்டி [தாகூர்கஞ்சு]
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்நசுரத்து பாத்மா
பிள்ளைகள்4

நௌசாத்து ஆலம் (Naushad Alam) இந்தியாவின் மீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய சனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் இவர் தாக்கூர்கஞ்சிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2] [3] கிசன்கஞ்சில் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சிலா பிரிசாத்து உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

தற்போது 2023 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் பீகார் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார் [1]

பீகாரில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர், பீகார் சட்டமன்றத்தில் ஐக்கிய சனதாதள கொறடாவாகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Assembly Election Results in 2010". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  2. "List of Winners in Bihar 2015". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  3. "Bihar Assembly Election Results 2015: List of winning candidates". www.india.com. 8 November 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நௌசாத்து_ஆலம்&oldid=3788712" இலிருந்து மீள்விக்கப்பட்டது