உள்ளடக்கத்துக்குச் செல்

நோ மன்ஸ் லாண்ட் (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோ மன்ஸ் லாண்ட்
டிவிடி அட்டை
இயக்கம்டனிஸ் டனோவிக்
தயாரிப்புசெடோமிர் கோலர்
மார்க் பஸ்செட்
பிரடெரிக் டுமஸ்
கதைடனிஸ் டனோவிக்
இசைடனிஸ் டனோவிக்
நடிப்புபிராங்கோ டுரிக்
ரெனே பிட்டோரஜிக்
பில்லிப் சோவகோவிக்
ஒளிப்பதிவுவால்தர் வன்டென்
படத்தொகுப்புபிரான்செஸ்கா கல்வெலி
கலையகம்பப்ரிக்கா
மன்ஸ் பிலிம்ஸ்
ஸ்டுடியோ மஜ்
விநியோகம்ஓசின் பிலிம்ஸ்(பிரான்சு)
ரய் சினிமா(இத்தாலி)
யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்(அமெரிக்கா)
வெளியீடுசெப்டம்பர் 19, 2001 (2001-09-19)(பிரான்சு)
28 செப்டம்பர் 2001 (இத்தாலி)
10 அக்டோபர் 2001 (பெல்யியம்)
6 நவம்பர் 2001 (சுலோவீனியா)
17 மே 2002 (ஐக்கிய இராட்சியம்)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுபொசுனியா எர்செகோவினா
பிரான்சு
சுலோவீனியா
இத்தாலி
ஐக்கிய இராச்சியம்
பெல்ஜியம்
மொழிஆங்கிலம்
பிரஞ்சு
போசாங்கி மொழி
இடாய்ச்சு
ஆக்கச்செலவுபிரஞ்சு பிராங்கு 14 பில்லியன்
மொத்த வருவாய்$ 4,858,869[1]

நோ மன்ஸ் லாண்ட் (No Man's Land) என்பது 2001 இல் வெளியாகிய பொசுனியா எர்செகோவினா போர் பற்றிய போர்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் உருவகக் கதையும் பொசுனியா எழுத்தாளரும் இயக்குனருமாகிய டனிஸ் டனோவிக்கின் முதல் திரைப்படமுமாகும். இது பொசுனியா எர்செகோவினா, சுலோவீனியா, இத்தாலி, பிரான்சு, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய வணிகச் சங்கங்களின் கூட்டுத் தயாரிப்பும் ஆகும். 2001 இல் இது சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படங்களுக்கான அகாதமி விருதை வென்றது.

குறிப்புக்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]