நேபால் பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபால் பாசா
नेपालभाषा
நாடு(கள்)நேபாளம், இந்தியா, பூட்டான்
பிராந்தியம்தெற்காசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
ஏறத்தாழ 1 மில்லியன்  (date missing)
சீன-திபெத்திய
தேவநாகரி, ரஞ்சனா, பிரச்சாலித், பிராமி, குப்தர், புஜிமோல், கொல்மோல்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 நேபாளம்
Regulated byநேபால் பாசா அகாடெமி, நேபால் பாசா பரிஷத்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2new
ISO 639-3new

நேபால் பாசா (नेपालभाषा), என்னும் நேவா பாயே அல்லது நேவாரி நேபாளத்தில் ஏறத்தாழ 1 மில்லியன் மக்களால் பேசப்படும் சீன-திபெத்திய மொழியாகும். காட்மாண்டு பள்ளத்தாக்கில் வசிக்கும் நேவார் மக்கள் பெரும்பான்மையாக இம்மொழியை பேசுகின்றனர். பல சீன-திபெத்திய மொழிகளில் இம்மொழி மட்டும் தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபால்_பாசா&oldid=2147137" இலிருந்து மீள்விக்கப்பட்டது