நெமாசுபிசு ரெகாலிசு
தோற்றம்
| நெமாசுபிசு ரெகாலிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | நெமாசுபிசு |
| இனம்: | நெ. ரெகாலிசு |
| இருசொற் பெயரீடு | |
| நெமாசுபிசு ரெகாலிசு பால் மற்றும் பலர் 2021 | |
நெமாசுபிசு ரெகாலிசு (Cnemaspis regalis) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. பகலாடி வகையினைச் சார்ந்த இந்தப் பல்லி பாறைகளில் வசிக்கின்றது. பூச்சியுண்ணி வகையினைச் சேர்ந்த பல்லி ஆகும்.