நெமாசுபிசு அழகு
Appearance
நெமாசுபிசு அழகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. அழகு
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு அழகு காந்தேகர் மற்றும் பலர் 2022 |
நெமாசுபிசு அழகு (Cnemaspis azhagu) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இந்த மரப்பல்லி இந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது பகல் நேரங்களில் பாறைகளில் வாழும், பூச்சிகளை உண்ணும் தன்மையுடையது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khandekar A, Thackeray T, Agarwal I (2022) Three more novel species of South Asian Cnemaspis Strauch, 1887 (Squamata, Gekko nidae) from Kalakad Mundanthurai Tiger Reserve, Tamil Nadu, India. Vertebrate Zoology 72 385–422. https://doi.org/10.3897/vz.72.e82343