நீல சீகாரப் புங்குருவி
நீல சீகாரப் புங்குருவி | |
---|---|
![]() | |
சிக்கீமில் நீல சீகாரப் புங்குருவி | |
![]() | |
துணையின நீல சீகாரப் புங்குருவி, தாய்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Muscicapidae |
பேரினம்: | Myophonus |
இனம்: | M. caeruleus |
இருசொற் பெயரீடு | |
Myophonus caeruleus (Scopoli, 1786) |
நீல சீகாரப் புங்குருவி (Blue Whistling Thrush; Myophonus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலையிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை காணப்படும் ஓர் சீழ்க்கையொலி எழுப்பும் பறவையாகும். இது மனிதர் போன்று சத்தமாக சீழ்க்கையொலி மூலம் வைகறையிலும் அந்திப் பொழுதிலும் பாடுவதால் நன்கு அறியப்பட்டது. பரவியுள்ள இவை அளவிலும் இறகினாலும் துணை இனமாக கருதப்படுகின்றன. ஏனைய இனங்கள் போன்று இவை நிலத்தில், சிற்றோடை மற்றும் ஈரலிப்பான இடங்களில் காணப்படும் நத்தை, நண்டு, பழங்கள், பூச்சிகள் ஆகியவற்றை உண்கின்றன.
உசாத்துணை[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Myophonus caeruleus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 July 2012 அன்று பார்க்கப்பட்டது.