நீலச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலச்சிட்டு
Luscinia brunnea.jpg
மழைக்காலத்தில் ஒரு ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
பேரினம்: Larvivora
இனம்: brunnea
LusciniaBrunneaMap.svg
பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் இனப்பெருக்கம் செய்யும்போது,

நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் குளிர் காலத்திலும் வாழுகிறது.

வேறு பெயர்கள்

Erithacus brunneus
Larvivora brunnea
Tarsiger brunnea
Larvivora wickhami
Luscinia brunnea

நீலச்சிட்டு (Indian blue robin) [2] என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம்,[3] பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் காடுகளில் காணப்படும்.

வயது முதிர்ந்த இப்பறவையானது பாடும் பறவை போன்று இதன் உடல் 15 செ. மீ. நீளம் உடையதாக காணப்படுகிறது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Luscinia brunnea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. தேடி வந்த பறவை இந்து தமிழ் திசை _ சனி, அக்டோபர் 26 2019
  3. http://oldredlist.iucnredlist.org/details/22709727/0[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. பக். 393. 
  5. Baker, ECS (1924). Fauna of British India. Birds. 2 (2nd ). Taylor and Francis, London. பக். 14–15. https://archive.org/stream/BakerFbiBirds2/bakerFBI2#page/n38/mode/1up/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலச்சிட்டு&oldid=3509570" இருந்து மீள்விக்கப்பட்டது