நீண்ட அலகு குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட அலகு குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. மெகர்கைஞ்சசு
இருசொற் பெயரீடு
கிரைசோகாக்சிக்சு மெகர்கைஞ்சசு
ஜி. இரா. கிரே, 1858
வேறு பெயர்கள்
  • இராம்போமேண்டிசு மெகாரைகைஞ்சசு

நீண்ட அலகு குயில் (Long-billed cuckoo)(கிரைசோகோசிக்சு மெகர்கைஞ்சசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் சிற்றினமாகும். இது அரு தீவுகள் மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் அயன அயல் மண்டலம் அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2012). "Rhamphomantis megarhynchus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22683944/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_அலகு_குயில்&oldid=3781241" இலிருந்து மீள்விக்கப்பட்டது