நிவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நிவாரி
நகராட்சி
நிவாரி is located in Madhya Pradesh
நிவாரி
நிவாரி
நிவாரி is located in இந்தியா
நிவாரி
நிவாரி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிவார் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°26′N 79°43′E / 25.43°N 79.71°E / 25.43; 79.71ஆள்கூறுகள்: 25°26′N 79°43′E / 25.43°N 79.71°E / 25.43; 79.71
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்நிவாரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்23,724
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்472442
தொலைபேசி குறியீடு91-7680
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MP
வாகனப் பதிவுMP-36
தில்லியிலிருந்து தொலைவுதென் கிழக்கு 434 கிலோமீட்டர்கள் (270 mi)
இணையதளம்www.tikamgarh.nic.in

நிவாரி (Niwari) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த நிவாரி மாவட்டத்த்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இந்நகரம் உத்தரப் பிரதேச மாநில எல்லையில் உள்ள ஜான்சி மாவட்டம் மற்றும் மகோபா மாவட்டம் அருகே உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

15 வார்டுகளும், 4,579 வீடுகளும் கொண்ட நிவாரி நகரத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 23,724 ஆகும். அதில் ஆண்கள் 12,440; பெண்கள் 11,284 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2919 (12.30%) ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 822 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.16% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.85%, முஸ்லீம்கள் 4.47% மற்றவர்கள் 0.68% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Niwari Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவாரி&oldid=2949593" இருந்து மீள்விக்கப்பட்டது