நிலாவாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலாவாரை
நில ஆவாரை-அரியலூர்-தமிழ்நாடு.jpg
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
துணைக்குடும்பம்: Caesalpinioideae
சிற்றினம்: Cassieae
பேரினம்: Senna
இனம்: S. alexandrina
இருசொற் பெயரீடு
Senna alexandrina
Mill.
வேறு பெயர்கள்

Many, see text

நிலாவாரை (Senna alexandrina) பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இத்தாவரம் அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. எகிப்தின் நைல் நதிபாயும் நுபியா என்ற பகுதியை இது பூர்விகமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தியா, சோமாலியா, மற்றும் சூடான் நாட்டின் கர்த்தூம் என்ற இடத்திலும் காணப்படுகிறது. இதன் இலைகள் பேதி மருந்தாகப் பயன்படுகிறது.[1] புதர் தாவரம்போல் வளரும் இவை 05 முதல் 1 அடி உயரம் மட்டுமே வளர்ந்து பச்சை இலைகளுடன் பல கிளைகளாக உருவாகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Duncan, As (Feb 1957), "Standardized Senna as a Laxative in the Puerperium", British Medical Journal (Free full text)|format= requires |url= (உதவி), 1 (5016): 439–41, doi:10.1136/bmj.1.5016.439, ISSN 0007-1447, PMC 1974525, PMID 13396280
  2. Kinnunen, O; Winblad, I; Koistinen, P; Salokannel, J (Oct 1993), "Safety and efficacy of a bulk laxative containing senna versus lactulose in the treatment of chronic constipation in geriatric patients", Pharmacology (Free full text)|format= requires |url= (உதவி), 47 Suppl 1: 253–5, doi:10.1159/000139866, ISSN 0031-7012, PMID 8234438CS1 maint: multiple names: authors list (link)

மேலும் பார்க்க[தொகு]

  1. http://botanical.com/botanical/mgmh/s/senna-42.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவாரை&oldid=2749545" இருந்து மீள்விக்கப்பட்டது