நிக்கோலா ஸ்டர்ஜியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோலா ஸ்டர்ஜியன்
Nicola Sturgeon election infobox 3.jpg
ஸ்காட்லாந்தின் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 நவம்பர் 2014
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
துணை ஜான் ஸ்வின்னி
முன்னவர் அலெக்ஸ் சல்மண்ட்
ஸ்காட்டிய தேசியக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 நவம்பர் 2014
துணை ஸ்டீவர்ட் ஹோசி
அங்கஸ் ராபர்ட்சன்
கெய்த் ப்ரவுன்
முன்னவர் அலெக்ஸ் சல்ணண்ட்
தனிநபர் தகவல்
பிறப்பு நிக்கோலா ஃபெர்குசன் ஸ்டர்ஜியன்
19 சூலை 1970 (1970-07-19) (அகவை 52)
இர்வின், அயர்ஷைர், ஸ்காட்லாந்து
அரசியல் கட்சி ஸ்காட்டிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
பீட்டர் முர்ரெல் (தி. 2010)
பெற்றோர்
  • ராபின் ஸ்டர்ஜியன்
  • ஜோன் கெர் ஃபெர்குசன்
இருப்பிடம் புட் இல்லம்
படித்த கல்வி நிறுவனங்கள் க்ளாஸ்கோவ் பல்கலைக்கழகம்
தொழில் வழக்குரைஞர்
இணையம் First Minister of Scotland

நிக்கோலா ஃபெர்குசன் ஸ்டர்ஜியன் (Nicola Ferguson Sturgeon, பிறப்பு: 19 July 1970) ஸ்காட்டிய அரசியல்வாதியான இவர் ஸ்காட்லாந்து நாட்டின் ஐந்தாவது முதலமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். இவர் அப்பொறுப்பை வகிக்கும் முதல் பெண் ஆவார். இவர் 1999ஆம் ஆண்டிலிருந்து ஸ்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

2014 ஸ்காட்டிய விடுதலைப் பொதுவாக்கெடுப்பில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சரும் ஸ்காட்டிய தேசியக் கட்சித் தலைவருமான சல்மண்ட் பதவி விலகுவதாக அறிவித்தார்.[1] பிறகு கட்சித்தலைவர் தேர்தலுக்கு ஸ்டர்ஜியனைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஸ்காட்லாந்தின் முதலமைச்சராக நவம்பர் 19இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலா_ஸ்டர்ஜியன்&oldid=3315974" இருந்து மீள்விக்கப்பட்டது