இசுக்கொட்டிய தேசியக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுக்காட்டிய தேசியக் கட்சி
Scottish National Party
Pàrtaidh Nàiseanta na h-Alba
தலைவர்நிக்கொலா ஸ்டர்ஜன்
துணைத் தலைவர்ஸ்டுவர்ட் ஒசீ
வெஸ்ட்மின்ஸ்டர் குழுத் தலைவர்ஆங்கசு ராபர்ட்சன்
தொடக்கம்1934 (1934)
இணைந்தவைஇசுக்கொட்லாந்து தேசியக் கட்சி,
இசுக்கொட்டியக் கட்சி
தலைமையகம்எடின்பரோ
மாணவர் அமைப்புமாணவ தேசியவாதிகளின் கூட்டு
இளைஞர் அமைப்புவிடுதலைக்கான இளம் இசுக்காட்டியர்கள்
உறுப்பினர்Green Arrow Up Darker.svg 115,000+[1]
கொள்கைஇசுக்கொட்டிய தேசியம்[2][3]
குடிமைத் தேசியம்[4][5]

சமூக சனநாயகம்[6][7]
அரசியல் நிலைப்பாடுமத்திய-இடதுசாரி[8][9][10][11]
ஐரோப்பிய சார்புஐரோப்பிய சுயாதீனக் கூட்டமைப்பு
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுபசுமை-ஐரோப்பிய சுயாதீனக் கூட்டமைப்பு
நிறங்கள்     மஞ்சள்,      கருப்பு
மக்களவையில் இசுக்கொட்டியத் தொகுதிகள்
56 / 59
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இசுக்கொட்டியத் தொகுதிகள்
2 / 6
இசுக்கொட்டிய நாடாளுமன்றம்
64 / 129
இசுக்கொட்லாந்தின் உள்ளூராட்சி அவைகள்[12]
422 / 1,223
இணையதளம்
www.snp.org

இசுக்காட்டிய தேசியக் கட்சி (Scottish National Party, SNP, சுகாத்து: [Scots Naitional Pairtie] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது இசுக்கொட்லாந்தின் தேசியவாத,[13] சமூக-சனநாயக,[14][15][16] அரசியல் கட்சி ஆகும். ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இசுக்கொட்லாந்தின் விடுதலைக்காக இக்கட்சி குரல் கொடுத்து வருகிறது.[17][18] ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் கன்சர்வேட்டிவ், தொழிற் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி இதுவாகும். இசுக்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மிகப் பெரும் கட்சியாகவும் விளங்குகின்றது. இக்கட்சியின் தலைவராக இசுக்கொட்லாந்தின் தற்போதைய முதல்வர் நிக்கொலா ஸ்டர்ஜன் இருந்து வருகிறார்.

1934 ஆம் ஆண்டில் இசுக்கொட்லாந்து தேசியக் கட்சியும், இசுக்கொட்டியக் கட்சியும் இணைந்து இக்கட்சி உருவானது. 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மக்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[19] 1999 இல் இசுக்கொட்டிய நாடாளுமன்றம் உருவானதன் பின்னர், எஸ்.என்.பி கட்சி இசுக்காட்டிய நாடாளுமன்ரத்தில் இரண்டாவது பெரிய கட்சியானது. 2007 இசுக்காட்டியத் தேர்தலில் வெற்றி பெற்று சிறுபான்மை அரசாக ஆட்சியைப் பிடித்தது. 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசை அமைத்தது.[20]

மே 2015 இன் படி, இக்கட்சியில் 115,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 64 பேர் இசுக்கொட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், 56 பேர் மக்களவை உறுப்பினர்கள், 424 பேர் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஆவர்.[1][21][22] இக்கட்சி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2 பேரையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Murrell, Peter. "Peter Murrell". Twitter. Twitter. 4 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Hassan, Gerry (2009), The Modern SNP: From Protest to Power, Edinburgh University Press, pp. 5, 9
  3. Christopher Harvie (2004). Scotland and Nationalism: Scottish Society and Politics, 1707 to the Present. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-32724-4. http://books.google.com/books?id=80Mx_YSrGv8C. 
  4. Mitchell, James; Bennie, Lynn; Johns, Rob (2012), The Scottish National Party: Transition to Power, Oxford University Press, pp. 107–116
  5. Keating, Michael (2009), "Nationalist Movements in Comparative Perspective", The Modern SNP: From Protest to Power, Edinburgh University Press, pp. 214–217
  6. Wolfram Nordsieck. "Parties and Elections in Europe: The database about parliamentary elections and political parties in Europe, by Wolfram Nordsieck".
  7. Hassan, Gerry (2009), The Modern SNP: From Protest to Power, Edinburgh University Press, pp. 4–5
  8. Robert Garner; Richard Kelly (15 June 1998). British Political Parties Today. Manchester University Press. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7190-5105-0. http://books.google.com/books?id=vCG8AAAAIAAJ&pg=PA187. 
  9. Ari-Veikko Anttiroiko; Matti Mälkiä (2007). Encyclopedia of Digital Government. Idea Group Inc (IGI). பக். 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59140-790-4. http://books.google.com/books?id=iDrTMazYhdkC&pg=PA398. பார்த்த நாள்: 18 July 2013. 
  10. Josep M. Colomer (25 July 2008). Political Institutions in Europe. Routledge. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-07354-2. http://books.google.com/books?id=TZF8AgAAQBAJ&pg=PA26. 
  11. Ibpus.com; International Business Publications, USA (1 January 2012). Scotland Business Law Handbook: Strategic Information and Laws. Int'l Business Publications. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4387-7095-6. http://books.google.com/books?id=mDZbcAlOZ3QC&pg=PA29. 
  12. "http://www.gwydir.demon.co.uk/uklocalgov/makeup.htm". Gwydir.demon.co.uk. 2019-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 அக். 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); External link in |title= (உதவி)
  13. Amir Abedi (2004). Anti-political Establishment Parties: A Comparative Analysis. Psychology Press. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-31961-4. http://books.google.com/books?id=B8oPfqRUqOYC&pg=PA72. 
  14. "About Us". 2015-09-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  15. Eve Hepburn (18 October 2013). New Challenges for Stateless Nationalist and Regionalist Parties. Routledge. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-96596-1. http://books.google.com/books?id=dTOOAQAAQBAJ&pg=PA9. 
  16. Bob Lingard (24 July 2013). Politics, Policies and Pedagogies in Education: The Selected Works of Bob Lingard. Routledge. பக். 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-01998-3. http://books.google.com/books?id=2dopAAAAQBAJ&pg=PA120. 
  17. Frans Schrijver (2006). Regionalism After Regionalisation: Spain, France and the United Kingdom. Amsterdam University Press. பக். 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-5629-428-1. http://books.google.com/books?id=u8gZklxHTMUC&pg=PA285. 
  18. Michael O'Neill (22 May 2014). Devolution and British Politics. Routledge. பக். 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-87365-5. http://books.google.com/books?id=-OahAwAAQBAJ&pg=PA92. 
  19. Heisey, Monica. "Making the case for an "aye" in Scotland". Queen's Alumni Review. 2015-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  20. Carrell, Severin (11 மே 2011). "MSPs sworn in at Holyrood after SNP landslide". London: guardian.co.uk. http://www.guardian.co.uk/politics/2011/may/11/scottish-msps-sworn-in-holyrood. பார்த்த நாள்: 12 சூலை 2011. 
  21. "Current State of the Parties". Scottish Parliament. 4 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  22. "Vote 2012: Scotland - Councils". BBC News.

வெளி இணைப்புகள்[தொகு]