நிகோபார் பறக்கும் நரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோபார் பறக்கும் நரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தெரோபோடிடே
பேரினம்:
தெரோபசு
இனம்:
தெ. பானுலசு
இருசொற் பெயரீடு
தெரோபசு பானுலசு
மில்லர், 1902
நிக்கோபார் பறக்கும் நரி வெளவாலின் பரம்பல்

நிக்கோபார் பறக்கும் நரி (Nicobar flying fox)(தெரோபசு பானுலசு) என்பது தெரோபோடிடே குடும்பத்தினைச் சார்ந்த பழ வெளவால் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடியது. இதன் இயற் வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலங்கள் ஆகும். காடுகளை அகற்றுவதால் வாழ்விட இழப்பு இச்சிற்றின வாழ்விற்கு அச்சுறுத்தலாக உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tsang, S.M.; Kingston, T.; Molur, S.; Srinivasulu, C. (2019). "Pteropus faunulus". IUCN Red List of Threatened Species 2019: e.T18723A22080230. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T18723A22080230.en. https://www.iucnredlist.org/species/18723/22080230. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோபார்_பறக்கும்_நரி&oldid=3717139" இலிருந்து மீள்விக்கப்பட்டது