நாராயண் பிரசாத்
Appearance
நாராயண் பிரசாத் Narayan Prasad | |
---|---|
சுற்றுலாத்துறை அமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் 9 பிப்ரவரி 2021 – 9 ஆகத்து 2022 | |
முதல்மைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | ஜிபேசு குமார் |
பின்னவர் | தேஜஸ்வி யாதவ் |
சட்டமன்ற உறுப்பினர் பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2015 | |
முன்னையவர் | மனோரமா பிரசாத் |
தொகுதி | நவுதன் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2009–2010 | |
முன்னையவர் | பையாநாத் பிரசாத் மகாதோ |
பின்னவர் | மனோரமா பிரசாத் |
தொகுதி | நவுதன் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 பெப்ரவரி 1958[1] பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | பட்னா |
வேலை | அரசியல்வாதி |
நாராயண் பிரசாத் (Narayan Prasad) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பீகாரைச் சேர்ந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். பீகாரின் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பபதவியிலிருந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பில் நவுதன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ My Neta
- ↑ "Narayan Prasad Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
- ↑ "Narayan Prasad: Latest News & Videos, Photos about Narayan Prasad | The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.