நாம் பிறந்த மண்
Jump to navigation
Jump to search
நாம் பிறந்த மண் | |
---|---|
![]() | |
இயக்கம் | அ. வின்சென்ட் |
தயாரிப்பு | எஸ். ரங்கராஜன் |
கதை | ராஜசேகர் |
திரைக்கதை | அ. வின்சென்ட் வியட்நாம் வீடு சுந்தரம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கமல்ஹாசன் கே. ஆர். விஜயா ஜெமினி கணேசன் |
ஒளிப்பதிவு | அ. வின்சென்ட் |
படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் |
வெளியீடு | அக்டோபர் 7, 1977 |
நீளம் | 4554 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாம் பிறந்த மண் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்[தொகு]
- சிவாஜி கணேசன் - சந்தான தேவர் / வேட்டைக்கார தேவர், சுதந்திர போராட்ட வீரர்.
- ஜெமினி கணேசன் - ஜோசப், சுதந்திர போராட்ட வீரர். (சந்தான தேவரின் நண்பர்)
- கே. ஆர். விஜயா - தேவநாயகி, (சந்தான தேவரின் மனைவி)
- கமல்ஹாசன் - ரஞ்சித், (சந்தான தேவரின் மகன்)
- படாபட் ஜெயலட்சுமி - வள்ளியம்மை, (சந்தான தேவரின் இளைய சகோதரி)
- நாகேஷ் - தவசு, (சந்தான தேவரின் வீட்டு வேலையாள்)
பாடல்கள்[தொகு]
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "ஆசை போவது விண்ணிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் | 4.33 |
2 | "தாய் பாடும் பாட்டு தானே" | பி. சுசீலா, வாணி ஜெயராம் | 5.10 | |
3 | "இதய தலைவா நீ சொல்லு நான் யார்" | டி. எம். சௌந்தரராஜன் | 4.45 |
தாக்கம்[தொகு]
1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் அடிப்படைக் கதை இப்படத்தைத் தழுவி இருந்தது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Naam Pirandha Mann".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "M. S. Viswanathan - Annan Oru Kovil / Naam Pirandha Mann".
- ↑ Dhananjayan, G. (2014-11-03) (in en). PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition. Chennai: Blue Ocean Publishers. பக். 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84301-05-7. https://books.google.co.in/books/about/PRIDE_OF_TAMIL_CINEMA_1931_TO_2013.html?id=e07vBwAAQBAJ.