நான்கு காவலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நான்கு கவலர்களில் மூவரான சாங் கை ஷேக் (சீனா), பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் (ஐக்கிய நாடுகள்), வின்சன்ட் சர்ச்சில் (ஐக்கிய இராச்சியம்), 1943 ல் கெய்ரோ மாநாட்டில் இரண்டாம் உலகப்போருக்காக சந்தித்தபொழுது

நான்கு காவலர்கள் (Four Policemen) என்ற பெயர் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் இரண்டாம் உலகப்போருக்காக அணி சேர்ந்த நான்கு நாட்டு அணித்தலைவர்களையும், ஐக்கிய நாடுகள் அமைப்பை உருவாக்கியவர்களைக் குறிப்பதற்காக அவரால் இப்பெயர் சூட்டப்பட்டது. இவ்வணியினர் நேசநாட்டு அணியினர் எனவும் அழைக்கப்பட்டனர். இதன்படி அமைந்த ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா), சோவியத் ஒன்றியம், மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளின் நான்கு தலைவர்களும் நான்கு காவலர்கள் என அழைக்கப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_காவலர்கள்&oldid=2020716" இருந்து மீள்விக்கப்பட்டது