உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டாம்பட்டி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை
 • மொத்தம்2,000
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
622202
Telephone code04333
வாகனப் பதிவுTN-55
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
காலநிலைஅதி குளிர் (கோப்பென்)

நாட்டாம்பட்டி (Nattampatti ) என்பது இந்தியாவிலுள்ள , தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் [1] அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் கும்மங்குடி ஊராட்சி அமைந்துள்ளது.[2][3] இந்த கும்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட 12 கிராமங்களில் ஒன்று நாட்டாம்பட்டி கிராமம் ஆகும்.[4] இது திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டதுமாகும்.[5] 1982 ஆம் ஆண்டு முதல் இங்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "அரிமளம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode= ignored (help)
  4. LLC, General Books (2010-05), Villages in Pudukkottai District: Rayavaram, Virachilai, Sundampatti, Panayapatti, Sathivayal, Nattampatti, Meivazhi Salai, Gandarvakottai (in ஆங்கிலம்), General Books LLC, ISBN 978-1-157-30017-5, retrieved 2024-07-03 {{citation}}: Check date values in: |date= (help)
  5. "வன்ஃபைவ்நைன் இணையத்தளம்". Retrieved 16 சனவரி 2024.
  6. "PANCHAYAT UNIION PRIMARY SCHOOL, NATTAMPATTI - Kummangudi District Pudukkottai (Tamil Nadu)", schools.org.in, retrieved 2024-07-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டாம்பட்டி&oldid=4045279" இலிருந்து மீள்விக்கப்பட்டது