நாடியா கொமனட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடியா கொமனட்சி
தனித் தகவல்கள்
முழுப் பெயர் நாடியா எலனா கொமனட்சி
(Nadia Elena Comăneci)
நாடு  உருமேனியா
பிறப்பு நவம்பர் 12, 1961 (1961-11-12) (அகவை 61)
பிறந்த இடம் ஓன்ஷ்தி, உருமேனியா
வகை பெண்கள் கலையாற்றல்
பயில் களம் தேசிய பயிற்சி மையம்
முன்னாள் பயிற்சியாளர்(கள்) பெலா கார்யோலி, மார்தா கார்யோலி
நடன அமைப்பாளர் கேசா போசார்
பெயர் கொண்ட கலைகள் கொமனட்சி சால்தோ (சமமில்லா தொங்கு கம்பம்)
ஓய்வு 1981
 
விருதுப் பட்டியல்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மொண்ட்ரியால் சகலத்துறையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மொண்ட்ரியால் சமமில்லா தொங்கு கம்பம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மொண்ட்ரியால் உத்தரம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாஸ்கோ உத்தரம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாஸ்கோ தரை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1976 மொண்ட்ரியால் குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1980 மாஸ்கோ குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1980 மாஸ்கோ சகலத்துறையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1976 மொண்ட்ரியால் தரை
பன்னாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1978 ஸ்டேர்ஸ்பேர்க் உத்தரம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1979 வொர்த் கோட்டை குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1978 ஸ்டேர்ஸ்பேர்க் குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1978 ஸ்டேர்ஸ்பேர்க் வளைவுக்கூரை
ஐரோப்பியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 சிக்கேன் சகலத்துறையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 சிக்கேன் சமமில்லா தொங்கு கம்பம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 சிக்கேன் உத்தரம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 சிக்கேன் வளைவுக்கூரை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1977 பிராகா சகலத்துறையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1977 பிராகா சமமில்லா தொங்கு கம்பம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1979 கோபனாவன் சகலத்துறையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1979 கோபனாவன் வளைவுக்கூரை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1979 கோபனாவன் தரை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1975 சிக்கேன் தரை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1977 பிராகா வளைவுக்கூரை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1979 கோபனாவன் உத்தரம்
கோடை பன்னாட்டு போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1981 புக்கரெஸ்ட் குழு
தங்கப் பதக்கம் – முதலிடம் 1981 புக்கரெஸ்ட் சகலத்துறையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1981 புக்கரெஸ்ட் சமமில்லா தொங்கு கம்பம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1981 புக்கரெஸ்ட் வளைவுக்கூரை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1981 புக்கரெஸ்ட் தரை

நாடியா எலனா கொமனட்சி (உருமானிய உச்சரிப்பு: [ˈnadi.a koməˈnet͡ʃʲ]; பிறப்பு: நவம்பர் 12, 1961) உருமேனிய சீருடற்பயிற்சியாளரும், மொண்ட்ரியால், கியூபெக், கனடாவில் நடந்த 1976 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவரும் ஆவார். மேலும் இவரே சீருடற்பயிற்சியில் கச்சிதமான 10 (perfect score of 10) என்னும் இலக்கை அடைந்த முதல் நபர் ஆவார். இவ்விலக்கை அடையும் போது இவருக்கு வயது 14 ஆகும். பின்னாட்களில் ஒலிம்பிக் போட்டிக்கான வயது வரம்பு 18-ஆக உயர்த்தப்பட்டதினால், இவ்விலக்கை அடைந்தவருள் மிக இளையவர் என்னும் பட்டத்தை இவர் நிரந்தரமாகப் பெற்றார்.

1980 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உலகின் தலை சிறந்த சீருடற்பயிற்சியாளருள் ஒருவராக கருதப்படுகின்றார்.[1][2][3]

கொமனட்சி, விளையாட்டுத் துறையிலிருந்து 1981 ஓய்வு பெற்றார். 1984இல் புக்கரெஸ்டில் நடந்த ஒய்வு பெறும் நிகழ்ச்சியில் அப்போதைய பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அவைத்தலைவர் பங்கு பெற்றார்.[4]

கொமனட்சி, 2000ஆம் ஆண்டு, 20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விளையாட்டு வீரராக, லாஉரஸ் உலக விளையாட்டு அகடமியால் தேர்வு செய்யப்பட்டார்.[5]

காண்டலீசா ரைஸுடன் கொமனட்சி (வலப்புறம்).

ஆதாரங்கள்[தொகு]

  1. The Columbia Electronic Encyclopedia, 6th ed. (2007). "Gymnastics". infoplease.com. September 6, 2007 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra text: authors list (link)
  2. British Olympic Association (2007). "British Olympic Association". British Olympic Association. செப்டம்பர் 30, 2007 அன்று Gymnastics history மூலம் Check |url= value (உதவி) பரணிடப்பட்டது. September 6, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  3. 'Munchkin leads European charge of gymnastics' CBC sports, June 3, 2008
  4. "Still A Perfect 10" Olympic Review, Paul Ziert, 2005
  5. "Nadia Comaneci". CNN. July 7, 2008. http://www.cnn.com/2008/SPORT/04/29/nadiacomaneci/index.html. 

வெளி இனைப்புகள்[தொகு]

விருதுகளும் சாதனைகளும்
முன்னர்
ஐரீனா சுவென்ஸ்கா
யுனைட்டட் பிரஸ் ஆண்டின் விளையாட்டு வீரர் விருது
1975, 1976
பின்னர்
ரோஸ்மரிய அகர்மென்
முன்னர்
பில்லி ஜீன் கிங்
ஃப்லோ அஹைமென் விருது
1998
பின்னர்
போனி பிலேர்
முன்னர்
ஐக்கிய அமெரிக்கா சிரிசஸ் எவர்ட்
அசோசியேடட் பிரஸ் ஆண்டின் விளையாட்டு வீரர் விருது
1976
பின்னர்
ஐக்கிய அமெரிக்கா சிரிசஸ் எவர்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடியா_கொமனட்சி&oldid=3732910" இருந்து மீள்விக்கப்பட்டது