நாங்கள் புதியவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாங்கள் புதியவர்கள்
இயக்கம்ஆர். ஜி. இளவழகன்
தயாரிப்புவி. கொண்டியன்
சி. பாலாமணி
பி. கதிரவன்
கதைஆர். ஜி. இளவழகன்
திரைக்கதைஆர். ஜி. இளவழகன்
இசைசந்திரபோஸ்
நடிப்புமுரளி
ரேகா
சின்னி ஜெயந்த்
சக்ரவர்த்தி
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
படத்தொகுப்புலான்சி மோகன்
கலையகம்மூவேந்தர் மூவிஸ்
விநியோகம்மூவேந்தர் மூவிஸ்
வெளியீடு24 சூலை 1990
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாங்கள் புதியவர்கள் (Nangal Puthiyavargal) என்பது 1990 ஆண்டைய தமிழ் நாடகத் திரைப்படமாகும். ஆர். ஜி. இளவழகன் இயக்கிய இப்படத்தை வி. கொண்டியன், சி. பாலாமணி, பி. கதிரவன் ஆகியோர் தயாரிதனர். இப்படத்தில் முரளி, ரேகா, சின்னி ஜெயந்த், சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதனர். இப்படத்திற்கு, சந்திரபோஸ் இசை அமைத்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Nangal Puthiyavargal". youtube.com. 2014-07-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nangal Puthiyavargal Movie". in.com. 2013-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்கள்_புதியவர்கள்&oldid=3660308" இருந்து மீள்விக்கப்பட்டது