நாக் அஸ்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக் அஸ்வின்
2023 இல் நாக் அஸ்வின்
பிறப்புநாக் அஸ்வின் ரெட்டி
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
பணி
  • திரைப்பட இயக்குநர்
  • திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரியங்கா தத்
பிள்ளைகள்1

நாக் அஸ்வின் ரெட்டி (Nag Ashwin Reddy)[1] தெலுங்குத் திரைப்பட இயக்குநரும், தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் எவடே சுப்ரமணியம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

2018 ஆம் ஆண்டில், இவர், நடிகையர் திலகம் என்றத் திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதில் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். [2] இது 2019 இல், 66 வது தேசிய திரைப்பட விருதுகள். தெலுங்கில் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றது. [3] [4] 66வது தென்னிந்திய பிலிம்பேர் விழாவில் நாக் அஸ்வின் சிறந்த தெலுங்கு இயக்குனருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். [5]

49வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் "நடிகையர் திலகம்" திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது, [6] மேலும் 2018 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் "சினிமாவில் சமத்துவம்" விருதையும் பெற்றுள்ளது. [7]

சொந்த வாழ்க்கை[தொகு]

டிசம்பர் 2015 இல், அஸ்வின் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பாளர் சி. அஸ்வனி தத்தின் இரண்டாவது மகளான பிரியங்கா தத்தை மணந்தார். [8] தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Prez presents Ramineni foundation awards". Business Standard. 7 October 2018. https://www.business-standard.com/article/pti-stories/vice-prez-presents-ramineni-foundation-awards-118100700555_1.html. 
  2. "Nag Ashwin's next a biopic on legendary actress Savitri". 2016-05-27. http://indianexpress.com/article/entertainment/regional/nag-ashwins-next-a-biopic-on-legendary-actress-savitri-2821617/. "Dulquer surrenders to his role: Nag Ashwin - Times of India". http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/dulquer-surrenders-to-his-role-nag-ashwin/articleshow/59808971.cms. 
  3. "66th National Film Awards winners' list: 'Andhadhun', 'KGF', 'Padmaavat' win the prestigious award - Times of India". பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
  4. "66th National Film Awards: Full winners list". https://www.indiatoday.in/movies/bollywood/story/66th-national-film-awards-list-of-winners-1579143-2019-08-09. 
  5. "Winners of the 66th Filmfare Awards (South) 2019". பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  6. "IFFI 2018 Announces Official Selection for Indian Panorama Film Section". 31 October 2018. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  7. "Mahanati: 100 glorious days of an undisputed classic! - in.com".
  8. "PIX: Venkatesh, Mahesh Babu at Nag Ashwin-Priyanka's wedding reception" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  9. "It's a boy for Nag Ashwin & Priyanka! - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்_அஸ்வின்&oldid=3819545" இலிருந்து மீள்விக்கப்பட்டது