உள்ளடக்கத்துக்குச் செல்

நாகர்கோட் பட்டாக்கத்தி பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர்கோட் பட்டாக்கத்தி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபுரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. எரித்ரோகாசுடர்
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் எரித்ரோகாசுடர்
பெளலெஞ்சர், 1907

நாகர்கோட் பட்டாக்கத்தி பாம்பு எனப்படுவது ஒலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும். ஒலிகோடான் எரித்ரோகாசுடர் (Oligodon erythrogaster) எனும் இப்பாம்பு, இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.[2] எரித்ரோகாசுடர் என்ற சிற்றினப் பெயர் கிரேக்க வார்த்தைகளான எரித்ரோ- மற்றும் கேசுடர் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் முறையே சிவப்பு மற்றும் வயிறு ஆகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Limbu, K.P.; Ghosh, A.; Hasan, M.K.; Bhattarai, S. (2022). "Oligodon erythrogaster". IUCN Red List of Threatened Species 2022: e.T127903277A219116736. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T127903277A219116736.en. https://www.iucnredlist.org/species/127903277/219116736. பார்த்த நாள்: 11 June 2023. 
  2. Wall, F. 1909. A second specimen of the Snake Oligodon erythrogaster from the Eastern Himalayas. J. Bombay nat. Hist. Soc. 19: 1000-1001
  3. Boulenger, G.A. 1907. Description of a New Snake from Nepal. Records of the Indian Museum 1: 217
  4. DAVID, PATRICK; INDRANEIL DAS & GERNOT VOGEL 2011. On some taxonomic and nomenclatural problems in Indian species of the genus Oligodon Fitzinger, 1826 (Squamata: Colubridae). Zootaxa 2799: 1–14