உள்ளடக்கத்துக்குச் செல்

நவ்நீத் கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவநீத் கௌர்
பிறப்பு3 சனவரி 1986 (1986-01-03) (அகவை 40)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்நவநீதா,
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2002-2010
வாழ்க்கைத்
துணை
ரவி ராணா

நவநீத் கௌர் (3 ஜனவரி 1986) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.[2][3]

நவனேட் மும்பை மகாராஷ்டிராவில் பிறந்தவர்.[1] இவருடைய பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவரின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கார்த்திகா மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்தார். 12 ஆம் வகுப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, மாடல் அழகி ஆனார்.

கன்னடத் திரைப்படமான தர்சன் என்பதில் முதன்முதலாக நடித்தார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2004தர்சன்நந்தினிகன்னடம்
2004சீனு வசந்தி லட்சுமிலட்சுமிதெலுங்கு
2004சத்ருவுதெலுங்கு
2005சேத்னா: தி எக்சேமன்ட்ஆஸ்தாஇந்தி
2005ஜெகபதிதெலுங்குன
2005குட் பாய்கிருஷ்ண வேணிதெலுங்கு
2006ரூம்மெட்ஸ்பல்லவிதெலுங்கு
2007மகாரதிதெலுங்கு
2007யமதொங்காரம்பாதெலுங்கு
2007பங்காரு கொண்டாஅகல்யாதெலுங்கு
2008பூமாதெலுங்கு
2008ஜபிலம்மாஜபிலம்மாதெலுங்கு
2008டெரர்தெலுங்கு
2008அரசாங்கம்ஆர்த்திதமிழ்
2008லவ் இன் சிங்கப்பூர்டயானா பெர்ரீராமலையாளம்
2009பிளாஸ் நியூஸ்நக்சத்ராதெலுங்கு
2009எழுகுண்டவானா வெங்கடராமனா அந்தரு பாகுண்டலிதெலுங்கு
2010லாட் காயா பெச்சாலவ்லிபஞ்சாபி
2010நிர்னயம்தெலுங்கு
2010காலசக்கரம் தெலுங்கு
2010அம்பாசமுத்திரம் அம்பானிநந்தினிதமிழ்
2010சேவன் தர்யா (தி சிக்ஸ்த் ரிவர்)ரீட்பஞ்சாபி

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்நீத்_கௌர்&oldid=4443640" இலிருந்து மீள்விக்கப்பட்டது