நவாலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நவாலி (Navaly) என்பது இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஏறத்தாழ 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு ஊராகும்.
இங்குள்ள கோயில்கள்[தொகு]
- நவாலி அருள்மிகு சிந்தாமணி பிள்ளையார் ஆலயம்
- நவாலி அருள்மிகு ராாஜராஜேஸ்வரி அம்மன் கோவில்
- நவாலி அருள்மிகு இத்தியடி பிள்ளையார் கோவில்
- நவாலி அருள்மிகு அந்திரான் முருகமூர்த்தி கோயில்
- நவாலி கதிர்காம முருகன் ஆலயம்
- நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவில்
இங்கு வாழ்ந்தவர்கள்[தொகு]
- ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, தமிழறிஞர், புலவர்
- சோமசுந்தரப் புலவர்
- சோ. இளமுருகனார், தமிழ்ப் பண்டிதர்
- சோ. நடராசன், எழுத்தாளர்
- எஸ். இராமச்சந்திரன், மெல்லிசைப் பாடகர்
- கலையரசு சொர்ணலிங்கம், நாடகக்கலைஞர்
- ஐசக் இன்பராஜா, நாடகக்கலைஞர்