உள்ளடக்கத்துக்குச் செல்

நமோபுத்தா

ஆள்கூறுகள்: 27°34′16″N 85°35′03″E / 27.57111°N 85.58417°E / 27.57111; 85.58417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமோபுத்தா
नमोबुद्ध
நமோபுத்தா நகராட்சி
நமோபுத்தா நகரம்
நமோபுத்தா நகரம்
நமோபுத்தா is located in நேபாளம்
நமோபுத்தா
நமோபுத்தா
நேபாளத்தில் நமோபுத்தா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°34′16″N 85°35′03″E / 27.57111°N 85.58417°E / 27.57111; 85.58417
நாடுநேபாளம்
மாநிலம்பாக்மதி
மாவட்டம்காப்ரேபலாஞ்சோக்
அரசு
 • வகைநகராட்சி
 • மேயர்குன்சாங் லாமா
பரப்பளவு
 • மொத்தம்102.00 km2 (39.38 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்26,160
 • அடர்த்தி260/km2 (660/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
45210
இடக் குறியீடு011
இணையதளம்www.namobuddhamun.gov.np/

நமோபுத்தா (Namobuddha) (நேபாளி: नमोबुद्ध), நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். [1]இது காத்மாண்டிற்கு தென்கிழக்கே 42.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 26,160 ஆகும். இதன் மக்களில் பெரும்பான்மையாக நேபாளி மொழி 44.7%, தாமாங் மொழி 43.4%, நேபாளி மொழி 44.7%, நேவார் மொழி 11.2% பேசுகின்றனர்.[2]சராசரி எழுத்தறிவு 67.7% ஆக உள்ளது.[3]

தாமாங் மக்கள் 43.8%, மலை பிராமணர்கள் 24.8%, நேவார் மக்கள் 12.0%, சேத்திரி மக்கள் 8.1%,,காமி மக்கள்3.1%, சர்கி மக்கள் 2.4%, தமாய்/தோலி மக்கள் 0.9% மற்றும் பிற இனக்குழுக்கள் 018/% வீதம் வாழ்கின்றனர்.[4]

இதன் மக்களில் இந்து சமயத்தினர் 54.7%, பௌத்தர்கள் 42.4%, கிறித்தவர்கள் 2.0% மற்றும் பிறர் 0.9% ஆக உள்ளனர்.[5]

சராசரி எழுத்தறிவு 67.7% could read and write, 2.4% could only read and 29.8% could neither read nor write.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Namobuddha (Municipality, Nepal) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.
  2. NepalMap Language [1]
  3. NepalMap Literacy [2]
  4. [3]
  5. NepalMap Religion [4]
  6. NepalMap Literacy [5]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமோபுத்தா&oldid=4043072" இலிருந்து மீள்விக்கப்பட்டது