நன்னூல் உரையாசிரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நன்னூல் அட்டைப்பக்கம்

தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள இலக்கண நுால்களில் தலையாயது தொல்காப்பியமாகும். அதற்குப் பின் தோன்றிய இலக்கண நுால் பவணந்தி இயற்றிய நன்னூல் இன்றும் சிறப்புப் பெற்று விளங்குகிறது.[1] சுருக்கமும் செறிவும் இந்நுாலின் தனிச் சிறப்பியல்புகளாகும்.

முதல் உரை[தொகு]

நன்னுாலுக்குக் காலந்தோறும் பல உரைகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு உரைக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றது. நன்னுாலுக்கு முதன் முதலில் தோன்றிய உரை மயிலைநாதர் உரையாகும்.[2]

உரையாசிரியர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/library/l0900/html/l0900ind.htm
  2. மு.வை.அரவிந்தன் - உரையாசிரியர்கள் - பக்கம் 569