த ரெட் வயலின்
Appearance
த ரெட் வயலின் The Red Violin | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரான்கொய்சு கிரார்டு |
தயாரிப்பு | நிவ் பிக்மன் |
கதை |
|
இசை | சான் கொரிக்ளியானோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அலெய்ன் டோசுடி |
படத்தொகுப்பு | கேயிடன் ஹவுட் |
கலையகம் | நியூ லைன் சினிமா சேனல் 4 பிலிம்சு மிகாடோ பிலிம்சு Film ரோம்பசு மீடியா சட்கார் பிலிம்சு & டி.வி. டெலிபிலிம் கனடா சிட்டி டிவி |
விநியோகம் | ஒடியான் பிலிம்சு |
வெளியீடு | செப்டம்பர் 2, 1998(வெனிசு) நவம்பர் 13, 1998 (கனடா) ஏப்ரல் 9, 1999 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 131 நிமிடங்கள் |
நாடு |
|
மொழி | ஆங்கிலம் பிரெஞ்சு செருமன் இத்தாலிய மொழி மண்டரின் |
ஆக்கச்செலவு | $10–18 மில்லியன்[1][2][3] |
மொத்த வருவாய் | $10 மில்லியன் (ஐக்கிய அமெரிக்கா)[1] |
ரெட் வயலின் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கனேடியத் திரைப்படம் ஆகும். இப்படம் அமெரிக்க நகர்ப்பட அகாதமியின் (ஆஸ்கார் விருது) சிறந்த திரை இசை விருது பெற்றது. இக்கதையின் மையமாகத் திகழ்கின்ற ஒரு வயலின் மூன்று நூற்றாண்டுகளில் ஐந்து நாடுகளின் வழியாய் பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்வதை இப்படம் சித்தரிக்கின்றது. கதை நிகழ்கின்ற தருணத்திற்கு ஏற்றாற் போல அந்நாட்டின் மொழியில் (இத்தாலி, ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் மேன்டரின்) வசனம் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகும்.
விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Le Violon rouge (1999) - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2017.
- ↑ Grove 1999, ப. 20.
- ↑ "The Red Violin". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.
புத்தகங்கள்
[தொகு]- Baldassarre, Angela (2003). "François Girard: The Red Violin". Reel Canadians: Interviews from the Canadian Film World. Toronto, Buffalo, Chicago and Lancaster: Guernica Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1550711652.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Block, Marcelline (2014). "The Red Violin/Le Violin Rouge". World Film Locations: Shanghai. Bristol: Intellect Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1783201991.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Grove, Jeff (சூலை–ஆகத்து 1999). "The Saga of The Red Violin". American Record Guide: 20.
- Haenni, Sabine; Barrow, Sarah; White, John (15 செப்டம்பர் 2014). The Routledge Encyclopedia of Films. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1317682610.
{{cite book}}
: Check date values in:|date=
(help); Invalid|ref=harv
(help) - Hill, Brad (2005). American Popular Music: Classical. Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 081606976X.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Johnson, Brian D. (14 செப்டம்பர் 1998). "A violin rhapsody in red". Maclean's. Vol. 111, no. 37.
{{cite magazine}}
: Check date values in:|date=
(help); Invalid|ref=harv
(help) - Jones, Eluned (2002). "Reconstructing the Past: Memory's Enchantment in The Red Violin". Canada's Best Features: Critical Essays on 15 Canadian Films. Amsterdam and New York: Rodopi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9042015985.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jones, Nicola; Jones, Deborah; Williams, Leigh Anne (9 ஆகத்து 1999). "Playing The Red Violin". Time. Vol. 154, no. 6 (Canadian ed.).
{{cite magazine}}
: Invalid|ref=harv
(help) - Pryke, Kenneth G.; Soderlund, Walter C. (2003). Profiles of Canada (3rd ed.). Toronto: Canadian Scholars' Press Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1551302268.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Schoenbaum, David (10 திசம்பர் 2012). The Violin: A Social History of the World's Most Versatile Instrument. New York and London: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393089606.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stoltie, Annie (17 செப்டம்பர் 2012). Explorer's Guide Adirondacks: A Great Destination: Including Saratoga Springs (Seventh ed.). The Countryman Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1581577761.
{{cite book}}
: Check date values in:|date=
(help); Invalid|ref=harv
(help) - Türschmann, Jörg (2013). "Canadian Cinema and European Culture: The Red Violin (François Girard, 1998)". Transnational Cinema in Europe. LIT Verlag Münster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3643904789.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wise, Wyndham (2001). Take One's Essential Guide to Canadian Film. Toronto, Buffalo and London: University of Toronto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802083986.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)