தொல்காப்பியத்தில் எண்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்காப்பியத்தில் எண்தொகை தொல்காப்பியத்தில் சில பொருட்பகுதிகள் இத்தனை என வரையறுக்கப்பட்டுத் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அவையே தொல்காப்பியத்தில் எண்தொகை. அவற்றில் குறிப்பிடத் தக்க சில.