தையோசுபைரோசு ஆப்போசிட்போலியா
தோற்றம்
| தையோசுபைரோசு ஆப்போசிட்போலியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | D. oppositifolia |
| இருசொற் பெயரீடு | |
| Diospyros oppositifolia (Thw.) | |
| வேறு பெயர்கள் | |
|
Euclea oppositifolia (Thwaites) P.E.Parm. | |
தையோசுபைரோசு ஆப்போசிட்போலியா (தாவர வகைப்பாட்டியல்: Diospyros oppositifolia) என்பது கருங்காலி குடும்பத்தில் உள்ள ஒரு வகை மரமாகும், இது எபினேசியே குடும்பம் சார்ந்தது . இது இலங்கையை மட்டுமே இயலிடமாகக் கொண்டது .[1]
பரவல்
[தொகு]இந்த மரம் தென்மேற்கு இலங்கையில் மட்டுமே உள்ளது.[1]
வாழ்விடமும் சூழலியலும்
[தொகு]மரம் தாழ்நில மழைக்காடு வாழ்விடங்களில் வளரும்.[1]
அச்சுறுத்தல்கள்
[தொகு]இது ஒரு அழிந்து வரும் இனமாகும் .
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 World Conservation Monitoring Centre (1998). "Diospyros oppositifolia". IUCN Red List of Threatened Species 1998: e.T30862A9577930. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30862A9577930.en. https://www.iucnredlist.org/species/30862/9577930. பார்த்த நாள்: 111 சனவரி 2024.