தைதா மூஞ்சூறு
தோற்றம்
| தைதா மூஞ்சூறு Taita shrew</ref>[1] | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இயுலிபோடைப்ளா |
| குடும்பம்: | சோரிசிடே |
| பேரினம்: | சன்கசு |
| இனம்: | ச. ஏக்வடோரியசு |
| இருசொற் பெயரீடு | |
| சன்கசு ஏக்வடோரியசு (கெல்லர், 1912) | |
| தைதா மூஞ்சூறு பரம்பல் | |
தைதா மூஞ்சூறு (சன்கசு ஏக்வடோரியசு) என்பது தென்மேற்கு கென்யாவின் தைதா-தாவேதா மாவட்டத்தில் உள்ள தைதா மலைத்தொடரில் உள்ள இரண்டு இடங்களில் காணப்படும் வெள்ளை-பல் மூஞ்சூறு சிற்றினமாகும்.[2] இதன் வாழ்விடத்தின் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதும் இதன் வரம்பில் உள்ள வரம்புகளைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்த மூஞ்சூறுவினை அருகிய இனமாக அங்கீகரித்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். pp. 220–311. ISBN 978-0-8018-8221-0.
- 1 2 3 Kennerley, R. (2016). "Suncus aequatorius". IUCN Red List of Threatened Species 2016: e.T136224A22289522. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T136224A22289522.en. https://www.iucnredlist.org/species/136224/22289522. பார்த்த நாள்: 12 November 2021.
மேலும் படிக்க
[தொகு]- Aggundey, I. R. and Schlitter, D. A. (1986). Annotated checklist of the mammals of Kenya. II. Insectivora and Macroscelidea. Annals of Carnegie Museum 55: 325-347.
- Heim de Balsac, H. and Meester, J. (1977). Order Insectivora. In: J. Meester and H. W. Setzer (eds), The Mammals of Africa: An Identification Manual, pp. 1–29. Smithsonian Institution Press, Washington, D. C., USA.
- Oguge, N., Hutterer, R. Odhiambo, R. and Verheyen, W. (2004). Diversity and structure of shrew communities in montane forests of southeast Kenya. Mammalian Biology 69: 289-301.