உள்ளடக்கத்துக்குச் செல்

தேசூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:பெருமாள்கோயில்தெரு, தேசூர், வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:ஆதிகேசவப்பெருமாள்
தாயார்:சுந்தரவள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:7-ஆம்நாள் தேர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தேசூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் ஆதிகேசவப்பெருமாள், சுந்தரவள்ளி சன்னதிகளும், ஆஞ்சநேயர், சுந்தரவள்ளி, இராமநுஜர், சக்கரத்தாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 7-ஆம்நாள் தேர் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)