தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புதுக்கோட்டை மாவட்ட இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த பட்டியலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டதாக அவர்களது வலைத்தளம் மூலம் அறியப்படும் இந்தியாவில் உல்ள தமிழக மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னை வட்ட தொல்பொருள் ஆய்வுத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் சென்னை வட்டத்தில் மட்டும் 403 நினைவுச் சின்னங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் பட்டியல் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டியல் நினைவுச் சின்னங்கள்[தொகு]

அடிக்குறிப்புகள் மற்றும் குறிப்புகள்[தொகு]