தேசமங்கலம் ஊராட்சி
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் தலப்பிள்ளி வட்டத்தில் தேசமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இது வடக்காஞ்சேரி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 23.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 15 வார்டுகளைக் கொண்டது.
சுற்றியுள்ள இடங்கள்[தொகு]
- கிழக்கு - வள்ளத்தோள் நகர் ஊராட்சி, பாரதப்புழா
- மேற்கு - திருமிற்றக்கோடு ஊராட்சி
- வடக்கு - பாரதப்புழை
- தெற்கு - வரவூர் ஊராட்சி
வார்டுகள்[தொகு]
- வறவட்டூர்
- கொண்டயூர்
- பல்லூர் சென்டர்
- பல்லூர் கிழக்கு
- நம்பிரம்
- கற்றுவட்டுர்
- தேசமங்கலம் சென்டர்
- ஆற்றுபுறம்
- பள்ளம்
- குன்னும்புறம்
- மேலெ தலசேரி
- தேசமங்கலம் மேற்கு
- தலசேரி
- கடுகசேரி
- ஆறங்கோட்டுகரை
விவரங்கள்[தொகு]
மாவட்டம் | திருச்சூர் |
மண்டலம் | வடக்காஞ்சேரி |
பரப்பளவு | 23.34 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 18,237 |
ஆண்கள் | 8816 |
பெண்கள் | 9421 |
மக்கள் அடர்த்தி | 781 |
பால் விகிதம் | 1068 |
கல்வியறிவு | 80.23 |
சான்றுகள்[தொகு]
- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/desamangalampanchayat பரணிடப்பட்டது 2012-08-31 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001