உள்ளடக்கத்துக்குச் செல்

தெராகிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெராகிலிசு
தெராகிலிசு ஏசுடிகோலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தெராகிலிசு

குரோனவ், 1772
மாதிரி இனம்
தெராகிலிசு பின்னேட்டா
குரோனவ், 1772

தெராகிலிசு (Pteraclis) என்பது பிராமிடே எனும் அவுளியா மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இவை பொதுவாக விசிறி மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. மூன்று சிற்றினங்கள் உலகின் பெருங்கடல்கள் முழுவதும் காணப்படுகின்றன.[1]

சிற்றினங்கள்

[தொகு]

தெராகிலிசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள்:

  • தெராகிலிசு ஏசுடிகோலா (ஜோர்டான் & சிண்டெர், 1901) – பசிபிக் விசிறி மீன்
  • தெராகிலிசு கரோலினசு வாலென்சியென்சு, 1833 – விசிறி மீன்
  • தெராகிலிசு வெலிபெரா (பல்லாசு, 1770) – புள்ளிகள் கொண்ட விசிறி மீன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prokofiev, A. M. and E. I. Kukuev, E. I. (2009). Status of fanfishes of the genus Pteraclis from the South-Eastern Pacific Ocean (Perciformes: Bramidae). Journal of Ichthyology 49(8), 688-92.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெராகிலிசு&oldid=3735616" இலிருந்து மீள்விக்கப்பட்டது