தெனீசு சேரிசெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெனீசு சேரிசெவ்

சேரிசெவ் 2018 உலகக் கோப்பையின் போது உருசிய அணியில் ஆடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்தெனீசு டிமித்ரியேவிச் சேரிசெவ்
பிறந்த நாள்26 திசம்பர் 1990 (1990-12-26) (அகவை 33)
பிறந்த இடம்நீசுனி நோவ்கோரத், சோவியத் ஒன்றியம்
உயரம்1.73 மீ[1]
ஆடும் நிலை(கள்)ஓரத்தவர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
வில்லாரியல்
எண்7
இளநிலை வாழ்வழி
1996–2000இசுபோர்ட்டிங் கியோன்
2000–2002புர்கோசு
2002–2009ரியல் மாட்ரிட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2013ரியல் மாட்ரிட் பி109(22)
2012–2016ரியல் மாட்ரிட்2(0)
2013–2014செவியா (கடன்)4(0)
2014–2015→ வில்லாரியல் (கடன்)26(4)
2016வேலன்சியா (கடன்)7(3)
2016–வில்லாரியல்35(2)
பன்னாட்டு வாழ்வழி
2005–2006உருசியா U1516(9)
2006–2007உருசியா U176(5)
2008–2009உருசியா U185(2)
2011–2013உருசியா U2118(7)
2012–உருசியா13(3)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 19 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

தெனீசு டிமித்ரியேவிச் சேரிசெவ் (Denis Dmitriyevich Cheryshev, உருசியம்: Денис Дмитриевич Черышев; பிறப்பு 26 திசம்பர் 1990) உருசிய தொழில்முறை கால்பந்து விளையாட்டாளர். இவர் எசுப்பானிய கழகம் வில்லாரியல் அணியிலும் உருசிய தேசிய அணியிலும் இடது ஓர ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

ரியல் மாட்ரிடின் இளைஞரணி உருவாக்கிய சேரிசெவ் மூத்த அணியில் 2009இல் இருப்புக்களில் இருந்து வந்தார். 2012இல் முதல் அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார். செவியா, வில்லாரியல், வேலன்சியா கழக அணிகளுக்கு கடனாகத் தரப்பட்டு விளையாடினார். 2016இல் வில்லாரியல் கழகத்தில் நிரந்தரமாக இணைந்தார்.

இளம் வயது அணிகளில் 45 முறை விளையாடி 23 கோல்களை எடுத்த பின்னர் 2012இல் முதன்முதலாக உருசிய தேசிய அணியில் விளையாடினார். இவர் 2018 உலகக் கோப்பையில் பங்கேற்று வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2018 FIFA World Cup: List of players" (PDF). FIFA. 17 June 2018. p. 24. Archived from the original (PDF) on 10 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனீசு_சேரிசெவ்&oldid=3559231" இலிருந்து மீள்விக்கப்பட்டது